தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மீண்டும் எழுகிறது கூர்க்காலாந்து கோரிக்கை
டார்ஜிலிங்:
கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று கூர்க்கா தேசியவிடுதலை முன்னணி அறவித்துள்ளது.
முன்னணியின் டார்ஜிலிங், குர்சியாங், காலிம்பாங்க் ஆகிய பிரிவுகளின் அவசரக் கூட்டத்தில் இதற்கான முடிவுமேற்கொள்ளப்பட்டது. ஜார்க்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் என மூன்று மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
ஆகவே, டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியப் பகுதிகளைச் சேர்ந்து கூர்க்காலாந்து என்ற மாநிலத்தையும் மத்தியஅரசு உருவாக்கவேண்டும் என்று கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.
இக் கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்டமாக, மே 22-ம் தேதி டார்ஜிலிங்கில் 24 மணி நேர கடையடைப்புநடத்தப்படும் என்று முன்னணியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications