தமிழகத்தில் இன்று
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே வியாழக்கிழமை இந்திய விமானப் படை ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக விழுந்ததில் ஒருவிங் கமாண்டரும், கேப்டனும் இறந்தனர்.
லஹால் ஸ்பித்தி மாவட்டம் பரலாச்சா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
வியாழக்கிழமை காலை இரு ஹெலிகாப்டர்களும் கிளம்பிச் சென்றன. ஒரு ஹெலிகாப்டர் ஸ்டிங்கிரி என்ற இடத்தில் தரையிறங்கியது
மற்றொரு ஹெலிகாப்டர் பிரிகேடியர் பக்ஷி, கமாண்டர் புரேவால் ஆகியோருடன் மனாலி-உப்சி-லே சாலையைப் பார்ப்பதற்காக சென்றது. பரலாச்சாஎன்ற இடத்தில் 16,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வானிலையில் ஏற்பட்ட மாறுதலால் ஹெலிகாப்டர் எடை குறைந்து கீழேவிழுந்தது. இதில் பயணம் செய்த இருவரும் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர்.
ஹெலிகாப்டர் கீழே விழுந்த செய்தியறிந்த இரண்டாவது ஹெலிகாப்டர், அவர்களை மீட்கச் சென்றது. அப்போது அந்த ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கிக்கொண்டது. இதில் பயணித்த விமானியும், துணை விமானியும் இறந்தனர். மற்றொரு துணை விமானி காயங்களுடன் உயிர் தப்பினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications