தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அண்ணன்-தங்கை உறவு மேம்பட 500 ஆடுகள் "பலி
கோயம்புத்தூர்:
கோவை அருகே அண்ணன், தங்கை உறவு பலப்பட வேண்டும் என்பதற்காக நடந்த கோவில் விழாவில் 500 ஆடுகள் வெட்டப்பட்டு பலிகொடுக்கப்பட்டன.
கோவை அருகே நரசிம்ம நாயக்கன் பாளையத்திற்கு அருகில் பூச்சியூர் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள வீரபத்திரசாமி, தொண்டம்மாள் கோவிலில்ஒவ்வொரு ஆண்டும் "கெடா வெட்டு என்ற விழா நடைபெறும்.
வழக்கம் போல இந்த ஆண்டு விழாவில் சுமார் 500 ஆடுகள் வெட்டப்பட்டன. குரும்பர் இன மக்கள், அண்ணன்-தங்கை உறவு மேம்பட வேண்டும்என்பதற்காக இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
பலியிடப்பட்ட ஆடுகளை ஒவ்வொருவரும் தங்களது உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
இதில் கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குரும்பர் இன மக்கள் பங்கேற்றனர்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications