தமிழகத்தில் இன்று
சென்னை:
சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும்,வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து 30 வியாபாரிகள்கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னைஉயர்நீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி தீவிரமடைந்துள்ளது.
போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் நகரில் தி.நகர்,ராயப்பேட்டை, லஸ், மயிலாப்பூர் உட்பட 10 இடங்களில் ஆக்கிரமிப்புகளைஅகற்றினர். ராயப்பேட்டை ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்புதெரிவித்தனர்.
இதனால் அப் பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. போலீசாருடன் வியாபாரிகளும்மோதத்துவங்கினர். இதையடுத்து பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக 30வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிதொடர்ந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications