தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கராச்சியில் முஸ்லீம் மதத்தலைவர் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத்:
கராச்சியில் சன்னி பிரிவு முஸ்லீம் மதத் தலைவர் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கராச்சியில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருபவர் மவுலானா முகமது யூசுப். இவர் சன்னி பிரிவு முஸ்லீம் தலைவராகவும் இருக்கிறார். சம்பவத்தன்றுஇவரும் இவரது மகன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவர்கள் பயணம் செய்த காரை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டுத் தப்பியது. இதில்,மெளலானா சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர், மெளலானாவின் மகன் மற்றும் நண்பர் ஆகியோர் பலத்த காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் பதட்டம் நிலவுகிறது. போலீசார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications