தமிழகத்தில் இன்று
சென்னை:
உலகளவில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசும் கமயூனிஸ்ட்கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சரியான நிலை எடுக்கவில்லை என்று புதியதமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் வெள்ளியன்று அவர் அளித்த பேட்டி:
ராஜீவ் படுகொலையை மட்டும் எடுத்துக் கொண்டு இலங்கையில் நடக்கும் 50 ஆண்டுஇனப் படுகொலைக்கு இந்தியா தலையிடக்கூடாது என்று கூறுவது நியாயமற்றது.
இலங்கையில் நடப்பது மக்கள் யுத்தம். அதற்கு புலிகள் தலைமைவகித்துள்ளனர்.அவர்களுக்கு உதவாமல் எப்படி இலங்கைத் தமிழர்களுக்குஉதவமுடியும்.
இந்திய ராணுவத்தை அனுப்ப மாட்டேன் என்ற மத்திய அரசின் முடிவைவரவேற்கிறோம். ஆனால் மனிதாபிமான உதவிகள் என்பது சந்தேகத்தைஏற்படுத்துகிறது.
இலங்கையில் ராணுவம் தமிழர்களை கொன்று குவித்தபோது, இந்திய உதவியைஇலங்கை கேட்கவில்லை. ஆனால், இப்போது கேட்கிறது. எனவே, கொடுக்கக்கூடாது.தமிழர்களுக்கு உதவ வேண்டும்.
இதை வலியுறுத்தி சென்னையில் 20ம் தேதி மே தின பூங்காவில் இருந்து இலங்கைதூதரகம் வரை பேரணி நடத்துகிறோம் என்றார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications