தமிழகத்தில் இன்று
லண்டன்:
யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை குண்டுவீச்சு நடத்தினர்.
இலங்கையின் வடபகுதியில் யாழ்பாணத்துக்கு அடுத்து பெரிய மற்றும் முக்கிய துறைமுகமாக காங்கேசன்துறைதுறைமுகம் உள்ளது. யாழ்ப்பாண தீபகற்பத்தில் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள்,இலங்கை ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தாக்குதலின் முக்கிய கட்டமாக காங்கேசன்துறை துறைமுகம்மீது அவர்கள் வெள்ளிக்கிழமை குண்டு வீசினர். இத்தகவலை, இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. துறைமுகம் மீது சில குண்டுகளை புலிகள் வீசியதாக ராணுவஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை ராணுவம் வசம் உள்ள பலாலி விமான தளத்துக்கு 5 கிலோமீட்டர் தூரத்தில்தான் காங்கேசன்துறைதுறைமுகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் தாக்குதலால் துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லைஎன்று ராணுவம் தெரிவித்துள்ளனர்.
பலாலி விமான தளம் மீதும் கடந்த இரு நாட்களாக புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத் தாக்குதலால்விமான ஓடுபாதைக்கும், ராணுவ தளத்துக்கும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications