தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
செசன்-ய தீவி-ர-வா-தி-க-ளி-ட-மி-ருந்-து மீண்ட இந்-தி-ய மாணவர்

கட்டாக்:(ஒரிசா)

செசன்யா தீவிரவாதிகளிடம் சிக்கிய 24 வயது மருத்துவக் கல்லூரி மாணவர் சத்யநாராயணன் ரகுநாதன் மிஸ்ராரஷ்ய ராணுவ வீரர்களின் மு-யற்-சி-யால் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டுப் பின்னர் தன் குடும்பத்தாரிடம்ஒப்படைக்கப்பட்டார்.

அந்த மாணவர் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்த காட்சி கண்ணீர் விட வைக்கும் அளவில் மிகவும் நெகிழ்ச்சியாய்இருந்தது.

செசன்-ய-ா-வி-லி-ருந்-து மீட்கப்பட்ட அவர் டில்லி வந்து அங்கிருந்து கட்டாக்கிற்கு ரெயிலில் வந்திறங்கிய போதுஅங்கே அவரது உறவினர்கள், பெற்றோர்கள் அனைவரும் அவரை வரவேற்பதற்காக கண்ணீர்மல்கக்காத்திருந்தார்கள்.

1998 ம் ஆண்டு சத்யநாராயணன் ரகுநாதன் மிஸ்ரா ரஷ்யாவில் ம-ருத்-து--வக் கல்--லூ-ரியில் படித்-து வந்-தார். அப்-போ-துசெ-சன்-ய தீவிரவாதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டார். ரூ 50, 000 பணம் கொடுத்தால் அவரை விடுவிப்போம்என்று செசனிய தீவிரவாதிகள் கூறிவிட்டனர்.

இதையடுத்து அவர் இரண்டு ஆண்டுகளாக செசன்யா தீவிரவாதிகளிடம் சிக்கியி-ருந்-தார். தற்போது அவரை ரஷ்யராணுவ வீரர்கள் மீட்டு வந்துள்ளனர். இவரின் தந்தை லாடு கிஷோர் மிஸ்ரா கட்டாக்கில் உயர்நிலைப்பள்ளிஒன்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக்கிடம் தன் மகனின் மருத்துவப் படிப்பிற்கு நிதியுதவி அளிக்குமாறுகேட்டுக்கொண்டுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+