தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியா-வில் போலி-யோ-வை ஒழிக்-க உலக வங்கி கடன்உத-வி
புது தில்லி:
இந்தியாவில் மேற்கொள்ளப்படவுள்ள 4 பெரிய திட்டங்களுக்கு உலக வங்கி மொத்தம் ரூ. 2150 கோடி கடனுதவிஅளித்துள்ளது.
இது தொடர்பாக 4 ஒப்பந்தங்களிலும் உலக வங்கியின் நிதிப் பிரிவுத் தலைவர் எட்வின் லிம் வியாழக்கிழமைகையெழுத்திட்டுள்ளதாக உலக வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உத்திரப் பிரதேசத்தில் மின்துறையை மறுசீரமைக்க ரூ.645 கோடியும், 8 மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்துமற்றும் போலியோ தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.640 கோடியும், ராஜஸ்தானின் வறுமை ஒழிப்புநடவடிக்கைகளுக்கு ரூ. 430 கோடியும், உத்திரப் பிரதேசத்தில் வளர்ச்சி மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ. 435கோடியும் செலவிடப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications