தமிழகத்தில் இன்று
கடைக்-கு வந்-த பெண்- சித்--ர-வ-தை: சர-வ-ணா ஸ்டோர்ஸ் மீ-து போலீஸ் நட-வ-டிக்-கை
சென்னை:
ஜவுளி எடுக்க வந்த ஒ-ரு பெண் திருடி விட்டதாக கூறி 4 மணி நேரம் கடையில் வைத்துசித்ரவதை செய்ததாக சென்-னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் உட்படஊழியர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபலமான துணிக்கடையான சரவணா ஸ்டோர்சில்பெண் ஒருவர் துணி வாங்க வந்துள்ளார். அப்பெண் திருடி விட்டதாக கூறி அப்பெண்ணை கடையில் வைத்து விசாரித்துள்ளனர்.
இரவு வரை அப் பெண்ணை விடாமல் விசாரித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து அப் பெண் போலீசில் புகார் செய்தார்.தான் திருடவில்லை என்றும் திருடிவிட்டதாக கூறி என்னை நான்கு மணி நேரம் சித்ரவதை செய்தனர் என்றும் புகார்கூறினார். இதைடுத்து கடை ஊழியர் மூவரை போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து கடை உரிமையாளர் தலைமையில் கடை ஊழியர்கள் எலல்லாரும்போலீஸ் நிலையம் சென்று வாதிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் ஏற்படவே,போலீசார் எச்சரித்து அனுப்பினர். பின்னர் போலீசார் கடை உரிமையாளர்செல்வரத்தினம் உள்பட ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து ரங்கநாதன் தெருவில் உள்ள வியாபாரிகள் கடை அடைப்பு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications