கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
அகர்தலா:
திரிபுராவில் என்எல்எஃப்டி தீவிரவாதிகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இத்துடன் திரிபுராவில் ஏற்பட்ட வன்முறையில்மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
திரிபுராவில் வெள்ளிக்கிழமை இரவு பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்த அகதிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 15பேர் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். 10 பேர் படுகாயமடைந்தார்கள்.
இந்தத் தாக்குதல் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடந்தது. மொத்தம் 45 பேர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கலவரம் நடந்த இடங்களில்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தில் ஈடுபடுகிறவர்களைக் கண்டதும் சுட போலீசாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
டெலிமுரா, கல்யாண்புரா, கோவாய் பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
புறராணுவப் படையினர் சம்பவ இடத்தில் தீவிரமாய்க் கண்காணித்து வருகின்றனர். இந்தத் தாக்குதலில் 100 குடிசைகள் சேதமடைந்தன. 10, 000 க்கும்மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications