தமிழகத்தில் இன்று
சென்-னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில் நுட்ப மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று தமாகா கேட்டுக்கொண்டுள்ளது.
கணினி மற்றும் இணையத் தளம் (இன்டர்நெட்) தொடர்பான பணிகளை வரை-முறைப்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மத்திய அரசுகொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா -நாடாளுமன்றத்தில் -நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இச்சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று தமாகா வலியுறுத்தி வருகிறது. இச்சட்டம் மிகக் கொடுமையான சட்டம்.வாரன்ட் இல்லாமல் எந்த இடத்தையும் சோதனையிடுவதற்கு போலீஸ் டி.எஸ்.பி. லெவலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் கொடுமையானது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அதிகா-ரிகள் சுயநிலத்தோடு செயல்பட துவங்குவார்கள்.
இதற்கு முன்பிருந்த சாதாரண சட்டத்தில் வாரன்ட் பெற்றுத் தான் சோதனையிட வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதை மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.இதன் -மூலம் ஜன-நாயகத்தையே கூண்டில் ஏற்றும் -முயற்சி -நடந்துள்ளது.
இதனால் இச்சட்டத்தை ஜனாதிபதி அங்கீகரிக்கக் கூடாது என்று தமாகாவின் அறிவியல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமெ-ரிக்கா -நாராயணன்தெ-ரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications