தமிழகத்தில் இன்று
தங்கம் வாங்குவதில் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தங்கத்திற்கு அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் டெல்லி, மும்பை, கல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களிலும் தங்கம் வாங்கியவர்கள் கடந்த வருடத்தை விடஅதிகம்.
தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்த அதே வேகத்தில் சரிவும் ஏற்பட்டது. விலை உயர்ந்த நிலையில் -வாங்-கத் தயங்கிய நுகர்வோர், விலை குறைந்தபோது ஏகத்துக்கும் தங்கத்தை வாங்கிக் குவித்ததில் தற்போது தங்-கத்-திற்-கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இத-னால் தேவை அதி-க-ரித்-துவிட்-ட-து.
உல-க தங்-க கவுன்சில் நடத்திய சர்வேயின்படி 2000-மாவது ஆண்டின் தொடக்கத்திலேயே 795.2 டன் பற்றாக்குறை ஏற்பட்-டுள்-ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலை வளர்ச்சி, பங்குசந்தை, சாப்ட்வேர் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் பொருளாதாரத்தில் அனைத்துத் தரப்பினரும்முன்னேறி வருகின்றனர். அவர்கள் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களிலேயே முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம் வாங்குபவர்கள்நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். இதனால் பற்றாக்குறை ஏற்படுவது இயற்கை என்று அந்த சர்வே கூறுகிறது.
கவுன்சிலின் இயக்குநர் டெரிக் மெக்கேடா கூறுகையில், இந்தியாவில் தங்கத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறை இந்திய பொருளாதாரம்வளர்ச்சியடைந்துள்ளதையே காட்டுகிறது. கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் கூட அதிக அளவு வருமானம் பெறுகிறார்கள். அவர்களதுபொருளாதார நிலையும் மிகவும் செழிப்பாய் உள்ளது. அவர்களும் தங்கத்திலேயே முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதனால் தங்கத்திற்கு இந்தியாவில்பெருமளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த வருடம் பற்றாக்குறையைச் சமாளிக்க 135.2 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது கடந்த வருடத்தை விட 3 சதவீதம் அதிகம் என்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications