தமிழகத்தில் இன்று
இலங்கை ராணுவ வீரர்களை மீட்க இந்தியா முடிவு
டெல்லி:
யாழ்ப்-பா-ணத்-தில் சிக்-கி-யுள்-ள இலங்-கை ரா-ணு-வ வீரர்-க-ளை விமா--னம் மூலம் மீட்-க இந்-தி-யா மு-டி-வு செய்-துள்ள-து.
இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாண தீபகற்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த சுமார் 30 ஆயிரம் இலங்கை ராணுவத்தினரை புலிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால், இலங்கை ராணுவத்தினர் வெளியேற முடியாமல் உள்ளனர். இவர்களை மீட்க உதவி அளிக்கும்படி இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியது. இதுதொடர்பாக, டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை குறித்துமத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சரவைக் கூட்டம் உடனே நடைபெற்றது.
அதில், இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவி அளிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ள போதிலும், புலிகளின் முற்றுகையில் உள்ள ராணுவத்தினரை வான் வழியேமீட்க உதவி செய்யலாம் என்று அக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடவுள்ளது.
இத் தகவலை, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications