தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழக தலைவர்கள் புலிகளை வளர்த்து விடுகிறார்கள்: மூப்பனார்
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகளை வளர்த்து விடுகிறார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரோட்டத்தில் கலந்துகொள்ள வந்த மூப்பனார் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
கேள்வி: அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: திமுக தலைவர் கருணாநிதி கூட அவ்வாறுதான் கூறியுள்ளார். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் ஆலோசிப்போம்.
கேள்வி: பா.ம.க. உடன் த.மா.கா. இணைந்து 3-வது அணி அமைக்கப் போவதாக கூறப்படுகிறதே?
பதில்: அது வெறும் வதந்தி.
கேள்வி: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: தமிழகத்தில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளை வளர்த்து விடுகிறார்கள் என்றார் மூப்பனார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications