தமிழகத்தில் இன்று
காஞ்சிபுரம்:
காஞ்--சி-பு-ரத்-தில் --ந-டந்-த அதி-மு-க கூட்-டத்-தில் பேசி-ய எம்.பி. தின-க-ர-ன் பேச்-சை மு-டிக்-கும்-பே-ா-து -உ-டல் மண்-ணுக்-கு, உயிர்ஜெய-ல-லி-தா-வுக்-கு என்று கூறி மு-டித்-தார்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. மற்றும் எம.ஜி.ஆர். இளைஞர் அணி, ஜெ.பேரவை ஆகியவற்றின் செயற்குழு அலோசனை கூட்டம் காஞ்சிபுரம்ஏ.கே.ஜி.திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி. தினகரன்கலந்து கொண்டார்.
கூட்-ட-த்தில் தின-க-ர-ன் பேசி-னார். தன-து பேச்சை முடிக்கும் போது மீண்டும் ஜெயலலிதாவை முதல்வர் ஆக்குங்கள். உடல் மண்ணுக்கு உயிர்ஜெயலலிதாவுக்கு என்று கூறி முடித்தார். இ-த-ய-டுத்-து பலத்த கரகோஷம் ஏற்பட்டது. இனி ஒவ்வொரு அ.தி.மு.க. மேடைகளிலும் -இந்-த பு-தி-யகோஷம் முழங்கும் எனத் தெரிகிறது.
-முன்-ன-தா-க, மேடையில் கூட்ட நெரிசலில் தலைவர்கள் தடுமாறினார்கள். மேடையில் தலைவர்களை தொண்டர்கள் சூழ்ந்து கொள்ள, மேடையின் கீழ்கலவர-ச் சூழ்நிலை உருவானது. மேடையின் கீ-ழ இருந்த தொண்டர்கள் மேடையை நோக்கி, நாற்காலியை வீசினார்கள். அப்பொழுதும் மேடையிவிட்டுஎவரும் இறங்கவில்லை. கூட்டம் முழுக்க கலகமாகவே இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications