தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மூலிகைப் பெட்ரோல் வழக்கு: ராமர்பிள்ளை தாயார் மீதும் குற்றப்பத்திரிக்கை
சென்னை:
மூலிகைப்பெட்ரோல் விஞ்ஞானி என்று கூறிக்கொண்டு பென்சீன், டொலுவீன் என்ற ரசாயனத் திரவப் பொருட்கள்கலந்து கலப்படப் பெட்ரோல் தயாரித்தது தொடர்பாக சிபிஐயால் கைது செய்யப்பட்டவர் ராமர் பிள்ளை.
ஜெயிலில் இருந்த ராமர்பிள்ளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்பொழுது சென்னை சாஸ்த்ரிபவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி ராமர் பிள்ளை தினமும் கையெழுத்து போட்டு வருகிறார்.
ராமர்பிள்ளை மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ போலீசார் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.சிபிஐ இணை இயக்குநர் டி.முகர்ஜி தலைமையில் இந்த ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த நிலையில், குற்றப்பத்திரிக்கையில் ராமர்பிள்ளையின் வளர்ப்பு தாயார் வேணுதேவி முக்கிய குற்றவாளியாகசேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications