தமிழகத்தில் இன்று
மும்பை:
லண்டனில் சனிக்கிழமை இறந்த தொழிலதிபர் எஸ்.பி.கோத்ரெஜின் உடல் விமானம் மூலம் புதன்கிழமை மும்பை கொண்டு வரப்பட்டது.
மும்பை வந்த உடல் பின்னர், விக்ரோலி என்ற இடத்திலுள்ள கோத்ரெஜ் நகரியத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு அங்கு இறுதி அஞ்சலிசெலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின்போது, உறவினர்கள் ஆதி கோத்ரெஜ், ஜாம்ஷெட் கோத்ரெஜ் ஆகியோர் இருந்தனர்.
இறுதி அஞ்சலிக்குப் பிறகு தெற்கு மும்பையில் உள்ள கெம்ப் கார்னர் பகுதியிலுள்ள "டவர் ஆப் சைலன்ஸ் என்ற இடத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர் கோத்ரெஜ். பார்சி இனத்தவர்கள், இறந்தவர்களின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ மாட்டார்கள். மாறாக "டவர்ஆப் சைலன்ஸ் எனப்படும் குன்றில் உடலை விட்டு விடுவார்கள்.
இங்-கு அந்-த உட-லை க-ழு-கு-க-ளும், காக்-கை-க-ளும் உண்-ணும். தங்--க-ள--து உட-ல் கூட பிரா-ண-க-ளுக்-கு உண-வா-க வே-ண்-டும்என்-ப-தற்-கா-கத் தான் இந்-த மு-றை--யை பார்-சி-கள் கடை-பி-டித்-து வ-ரு-கின்-ற-னர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications