தமிழகத்தில் இன்று
தி-ரு-வண்-ணா-ம-லை அ-ரு--க விஷச் -சா-ரா-யம் கு-டித்-த 11 பேர் சா-வு
சென்னை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் விஷம் கலந்த சாராயம் குடித்த 11 பேர் ப-ரிதாபமாக இறந்தனர்.
இறந்தவர்களில் ஒருவர் பெண். மேலும் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவை சேர்ந்த கிராமங்கள் வடுகம்பட்டு. இக்கிராமத்தில் கள்ளச் சாராயக்கோஷ்டிகளுக்கு இடையில் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோதல் காரணமாக ஒரு கோஷ்டியினர் விற்பனைக்காக காய்ச்சி வைத்திருந்த கள்ளச் சாராயத்தில் இன்னொரு கோஷ்டிபூச்சிமருந்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.
பூச்சிமருந்து கலந்த கள்ளச்சாராயத்தை குடித்தவர்கள் சம்பவ இடத்திலேயே 6 பேர் இறந்தனர். 33 பேர் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 5 பேர் இறந்து விட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு கள்ளச்சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையை தடுக்காத 7 போலீசார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications