தமிழகத்தில் இன்று
மதுரை:
தமிழ்நாட்டில் மதுரை அருகே நடந்த இரண்டு விபத்துக்களில் 8 பேர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த இரு விபத்துக்கள் குறித்த விபரமாவது:
பஸ்சும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
மதுரை - அருப்புக்கோட்டை தேசியநெடுஞ்சாலையில் எலியார்பட்டி பகுதியில் இவ்விபத்து செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.
போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சங்கர் ஜிவால் இதுகுறித்துக் கூறுகையில், ஆட்டோ 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த போது எதிரே எமனைப்போல் வந்த பஸ் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் ஆட்டோ டிரைவரும் உயிரிழந்தார் என்றார்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் சலபதி பகுதியில் வேனும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 பேர் இறந்தனர். ஒருவர்படுகாயமடைந்தார். காயமடைந்த லாரி டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications