தமிழகத்தில் இன்று
தர்மபுரி:
இலங்கைப் பிரச்சினையில் சமூகத் தீர்வு காண இந்தியா விரும்பினால், இலங்கை அரசையும், போராட்டம் நடத்துபவர்களையும் அழைத்துப் பேச வேண்டும்.மாறாக ராணுவத்தை அனுப்பக் கூடாது என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் மேட்டூரில் செய்தியாளர்களிடம் வீரமணி பேசுகையில், இலங்கைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண இந்தியா விரும்பினால், இலங்கைஅரசையும், விடுதலைப் புலிகள் போன்ற போராட்டம் நடத்துபவர்களையும் அழைத்து இந்தியா பேச்சவார்த்தை நடத்த வண்டும்.
அகதிகளாகக் கூட ஈழத் தமிழர்கள் இங்கே வர முடியாத சூழ்நிலை இருக்கிறது.
ஈழத் தமிழர் பிரச்சினை ஏதோ, சந்திரிகா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று பாராமல், பல லட்சக்கணக்காகதவித்து வரும் மக்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சியினரும் அணுக வேண்டும்.
இந்தப் பிரச்சினையில், மத்திய அரசு ஆரம்பத்தில் எடுத்த முடிவான இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப மாட்டோம் என்ற நிலையில், இருந்துமாறாமல் இருக்க வேண்டும் என்றார்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications