தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கனடா: மூச்-சுத் தி-ணர-லால் கார் விபத்-து- இந்-தி-யப் பெண் சா-வு
டோரான்டோ:
காரில் போய்க்கொண்டிருக்கும்போது ஆஸ்த்துமா -கா-ர-ண-மா-க மூச்-சுத் திண-றல் ஏற்பட்டதில் கனடாவில் வாழும் இந்தியப் பெண் இறந்தார்.
கனடாவில் வசித்-து வந்-த தேவேந்தர் கார் சந்து (48) என்ற பெண் வேலைக்குச் சென்று விட்டு தனது காரில் வீடு திரும்புகையில் அவருக்கு திடீரென்றுமூச்-சுத் தி-ண-றல் ஏற்பட்டது.
இதை-ய-டுத்-து அவ-ரால் காரை -கட்-டுப்-ப-டுத்-த மு-டி-ய-வில்-லை. கார் பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி தறிகெட்டு ஓடிய அந்-த கார்அங்கேயிருந்த வீடு ஒன்றில் மோதி கவிழ்ந்தது.
-முதலுதவிப் படையினர் அங்கு வி-ரைந்-து அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இவர் ஆஸ்த்துமா நோயால் தான் இறந்தார் என்று பிரேதபரிசோதனை அறிக்கைகள் உறுதிசெய்துள்ளன.
தேவேந்தர் கார் சந்துவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications