தமிழகத்தில் இன்று
இலங்-கை தமி-ழர்-க-ளுக்-கு சு-யாட்-சி வேண்-டும்: மார்க்-சிஸ்ட் கம்-யூ-னிஸ்ட் சொல்-கி-ற-து
சென்னை:
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அங்கீகாரம் அளிப்பது தான் இலங்கை பிரச்னைக்கு ஒரே தீர்வாக அமையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் ஆர்.-நல்லகண்ணு தெ-ரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி வருமாறு:
இலங்கை பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றால், அங்கு வாழும் தமிழர்களுக்கு சுயாட்சி அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும். அதுதான் தீர்வாக அமையும். இப்பிரச்னையில் தலையிட்டு இந்திய ராணுவம் செல்வதை நாங்கள் விரும்பவில்லை.
இப்பிரச்னையில் பாமக, மதி-முக போன்ற கட்சிகள் எடுத்துள்ள -நிலை பற்றி தேசிய ஜன-நாயகக் கூட்டணி தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால்,இப்பிரச்னையில் -முதல்வர் கருணா--நிதி ச-ரியான -நிலையை எடுத்துள்ளார்.
அகில இந்திய அளவில் -மூன்றாவது அணி அமைப்பதற்கான -முயற்சி -நடைபெறுகிறது.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் திட்டக் குழுத் துணைத் தலைவர் கருத்து தெ-ரிவித்திருப்பது ச-ரியல்ல. இலவசமாக இல்லாமவிட்டாலும், சலுகைகட்டணத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications