தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்த வார இறுதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்களாக இருந்த நிதிஷ் குமார், நவீன் பட்நாயக், உமா பாரதி ஆகியோர் ராஜிநாமாசெய்துவிட்டதையடுத்து அமைச்சரவையில் 3 இடங்கள் காலியாக உள்ளன.
அந்த மூன்று இடங்களை நிரப்புவதற்காக மத்திய அமைச்சரவை எப்போது மாற்றியமைக்கப்படும் என்றுஅரசியல்வாதிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந் நிலையில், இந்தியா டுடே நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வார இறுதியில் மத்திய அமைச்சரவைமாற்றியமைக்கப்படும் என்று வாஜ்பாய் தெரிவித்தார்.
அமைச்சரவையில் புதிய முகங்கள் சேர்க்கப்படுவர். தற்போதுள்ள சில அமைச்சர்களின் இலாகாக்கள்மாற்றியமைக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பும்ஏற்படாத வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கும். பொருளாதார அமைச்சரவையில் தக்க மாற்றம் இருக்கும்என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications