தமிழகத்தில் இன்று
தீவி-ர-வா-தி-கள் ஊ-டு-ரு-வல்: கடல் பகுதியில் தீவி-ர கண்--கா-ணிப்-புக்-கு கருணாநிதி உத்தரவு
சென்னை:
இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழககடல் எல்லை மூலம் தீவிரவாதிகள் யாரும் இந்தியாவுக்குள் ஊடுறுவி விடாமல்விழிப்புடன் இருக்குமாறு கடலோர மாவட்ட கலெக்டர்களை முதல்வர் கருணாநிதிகேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும்காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்து அவர் ஞாயிற்றுக்கிழமைபேசியதாவது:
அத்தியாவசியப் பொருட்கள் தமிழக கடல் பகுதி வழியாக கடத்தப்படுகிறதாஎன்பதையும் மாவட்ட கலெக்டர்கள் விழிப்புடன் கண்காணித்து வர வேண்டும்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வருவோரை நன்றாக சோதனை செய்து அவர்கள்அகதிகள்தான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே முகாம்களுக்கு அனுப்பவேண்டும். கடலோக் காவல் படையினர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள்முன்னிலையில் அவர்களை விசாரிக்க வேண்டும்.
கள்ளச்சாராய பெருக்கத்தை ஒழிக்க தமிழக காவல்துறையினரும், மாவட்டகலெக்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் சட்டம், ஒழுங்குபாதிக்காதவாறும் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்.
மாமூல் வாங்கினால் கடும் தண்டனை:
கள்ளச்சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் போலீஸாருக்குக் கடும் தண்டனைகொடுக்க வேண்டும்.
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறப்பதைத் தவிர்க்க மாவட்டஎஸ்.பிக்கள், காவல் நிலையங்களுக்கு அடிக்கடி திடீர் விஜயம் செய்து வர வேண்டும்என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications