தமிழகத்தில் இன்று
திருநெல்வேலி:
குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை வீசத்தொடங்கியுள்ளது.
ஐந்தருவி, தேனருவி, செண்பகா அருவி என அருவிகள் நிறைந்த குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில்தான்சீசன் துவங்கும். இந்த முறை மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திரம் முடிந்தநிலையில் சீசன் தொடங்கி விட்டது.
நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த ஒருவாரமாகவே குளிர்ந்தகாற்றும், சாரலும் பெய்து வந்தது. வெள்ளிக்கிழமை இரவு முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.சனிக்கிழமை மெயின் பால்சில் நீர் விழ ஆரம்பித்தது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, தேனருவிகளில் நீர் விழஆரம்பித்தது.
தற்போது அனைத்து அருவிகளிலிருந்தும் நீர் வர ஆரம்பித்துள்ளது. ஐந்தருவியின் கிளை அருவிகளில் நீர்வரத்துஅதிகமாகியுள்ளது. சீசன் துவங்குவது ஜூன் மாதத்தில்தான் என்பதால் போக்குவரத்து சரியாக இல்லை. சொந்தகார்கள், வாகனங்கள் வைத்திருப்போர் மட்டுமே தற்போது வந்து செல்கின்றனர். ஜூன் மாதத்தில் குற்றலாத்திற்குவருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications