தமிழகத்தில் இன்று
ஏர் இந்தியா பங்குகளை வாங்கும் திட்டம் இல்லை - எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு
துபாய்:
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டம் ஏதும் இல்லை என்று ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த, எமிரேட்ஸ் விமான நிறுவனம்அறிவித்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒரு பகுதியை, வெளிநாட்டுவிமான நிறுவனங்களுக்கு விற்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந் நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை வாங்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்வெளியாகின. இத் தகவலை எமிரேட்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
இந்திய விமான நிறுவனங்களின் பங்குகளை வாங்க எமிரேட்ஸ் நிறுவனம் விரும்பவில்லை. ஏற்கெனவே, ஏர் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 40 சதவீதபங்குகளை வைத்துள்ளோம் என்றார் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் ஷேக் அகமத் பின் சயீத் அல் மக்டோவம்.
ஏர் இந்தியா பங்குகளை நாங்கள் வாங்கயிருப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. அதில் எங்களுக்கு விருப்பமில்லை. உலகம் முழுவதையும் நாங்கள்வாங்கமுடியாது. அதுவும் 26 சதவீத பங்குகள் என்பது மிகவும் குறைவு. அதன் மூலம் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரமுடியாது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications