தமிழகத்தில் இன்று
பாட்னா:
பீகார் மாநிலம் ராகோபூர் தொகுதியில் தன் கணவரும், முன்னாள் முதல்வருமான லல்லுபிரசாத் யாதவ் பெற்றஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பிகார் முதல்வர் ராப்ரி தேவி.
26 ம் தேதி பீகாரில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.இதில் ரகோபூர் தொகுதியும் ஒன்று.மாதேபுரா தொகுதியிலும் வெற்றி பெற்றதால் ரகோபூர் தொகுதியை முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ்ராஜினாமா செய்தார். இத்தொகுதியில் அவரது மனைவியும், முதல்வருமான ராப்ரி தேவி போட்டியிட்டார்.
ராப்ரி தேவி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீரா தேவியை விட61,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ராப்ரிதேவிக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 768ஓட்டுக்களும், பீராதேவிக்கு 46 ஆயிரத்து 949 ஓட்டுக்களும் கிடைத்தன.
கடந்த தேர்தலில் இதே தொகுதியில் லல்லு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள வேட்பாளரை விட 29 ஆயிரம்ஓட்டுக்களே அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கணவரை மிஞ்சியுள்ளார் ராப்ரிதேவி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications