தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராடி வரும் இலங்கை ராணுவத்தினரின் வாகனம், கண்ணி வெடியில் சிக்கிவிபத்துக்குள்ளானதில் 33 பேர் இறந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.
வவுனியாவில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நேர்ந்தது. யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கும் அதைத் தடுக்கும்பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடந்த பல நாட்களாகக் கடும் சண்டை நடந்து வருகிறது. பலத்த சண்டை காரணமாக இருதரப்பிலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இலங்கை ராணுவத்தினரின் வாகனம், புலிகள் பதிந்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், 33 ராணுவத்தினர்இறந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.
ஆனால், பூவரசன்குளத்திலிருந்து வவுனியாக்குச் சென்று கொண்டிருந்த அந்த ராணுவ வாகனம் கண்ணி வெடியில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும், அதில் 8ராணுவத்தினர் பலியானதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சாவகச்சேரி, அரியாலி, சரசாலி ஆகிய பகுதிகளை நோக்கி புலிகள் வேகமாக முன்னேறி வருவதை அடுத்து, அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் பலத்தசண்டை நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications