செயலை விட அதன் பயனை நேசித்தால்!
ராமநாதபுரம்:
ராம-ந-ா-த-பு-ரம் அரு-கே எஸ்.பி.பட்-ட-ணம் என்-ற இ-டத்-தில் சந்-தே-கத்-திற்-கு இட-மா-ன வகை-யில் திரிந்-த ஐந்-து இலங்-கைத் தமி-ழர்-கள்கை-து செய்-யப்-பட்-ட-னர்.
இலங்கைப் போர் உச்சகட்டத்தில் இருக்க, போராளிகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க ராமநாதபுரம், தொண்டி, வேதாரண்யம்,எஸ்.பி.பட்டிணம் ஆகிய பகுதிகளில் கடற்படையினர் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்-வாய்க்-கி-ழ-மை எஸ்.பி. பட்டணம் கடற்கரை பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில்5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் 5 பேரும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. பிடிபட்ட5 பேரையும் கடற்படையினர் எஸ்.பி.பட்டணம் போலீஸில் ஒப்படைத்தனர்.
அல்போன்ஸ் , அகஸ்தீன், கருப்பையா, சகாயதாசன், அந்தோணிபிள்ளை. இவர்கள் 5 பேரும் மீன் பிடிக்க வந்ததாகவும், திசை மாறி வந்து விட்டதாகவும்தெரிவித்தனர். அவர்கள் மீது பாஸ்போர்ட் இல்லாமல் அத்து மீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். போராளிகளுக்கு பொருட்கள் கடத்திசெல்ல வந்தவர்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications