செயலை விட அதன் பயனை நேசித்தால்!
பிஜியில் ராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால பிரதமரை ஏற்க, முதலில் புரட்சி நடத்திய தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
ராஜினாமா செய்த அதிபர் மாராவின் மருமகன நைலதிகாவ், செவ்வாய்க்கிழமை பிஜித் தீவின் தற்காலிக பிரதமராக அறிவிக்கப்பட்டார். அதற்குமுன்பாக இந்தியர்கள் பிரதமர் பதவிக்கு வர வகை செய்யும் அரசியல் சட்டத்தை ராணுவ ஆட்சியாளர் பைனிமராமா ரத்து செய்தார்.
இந்த நிலையில், புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள நைலதிகாவை ஏற்க ஜார்ஜ் ஸ்பீட் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. நைலதிகாவின்மனைவியும் தற்போது ஜார்ஜ் ஸ்பீடின் பிடியில் பினைக் கைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமர் அறிவிப்பு புதன்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வந்தராணுவத் தலைமையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், துரதிர்ஷ்டவசமாக சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எனவே புதிய பிரதமர் அறிவிப்பு தாமதமாகும்என்றார். தன்னையும், தனது ஆதரவாளர்களையும் கலந்து பேசாமல் தற்காலிக பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜார்ஜ் ஸ்பீட் கூறியதாக பிஜிரேடியோ தெரிவித்தது.
இதற்கிடையில், ஜார்ஜ் ஸ்பீட், பெரும் குற்றம் செய்திருந்தாலும், அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராணுவத்தளபதி மைனிமராமா கூறியுள்ளார்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications