தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆற்-றில் மூழ்-கி 4 சி-று-வர்-கள் சா-வு
பெங்-க-ளூர்:
கர்-நா-ட-க மாநி-லம் ஹவே-ரி -மா-வட்-டத்-தில் ஆற்-றில் மூழ்-கி மூன்--று சி-று-மி-கள்உள்--ப-ட நான்-கு பேர் இ-றந்-த-னர்.
தும்-மி-ன-கட்-டி என்-ற இடத்-தில் துங்-கா ஆற்-றில் மூழ்-கி அவர்-கள் இ-றந்-த-னர். இறந்-தநான்-கு பே-ரும் 16 வய-துக்-குட்-பட்-ட-வர்-கள். ஆற்-றில் -து--ணி து-வைப்-ப-தற்-கா-க ஆ-றுசி-று-வர், சி-று-மி-யர் சென்-றி---ருந்-த-னர். அப்-போ-து நீரோட்-டத்-தில் அடித்-து-ச்செல்-லப்-பட்-ட-னர்.
இதைப் பார்த்-த மீ-ன-வர்-கள் அவர்-க-ளை மீட்-க மு-யன்-றனர். ஆனால்- இரண்-டு பேரைமட்-டு-மே காப்-பாற்-ற மு-டி-ந்-த-து.
இறந்-த-வர்-க-ளில் பிர-வீன் (10), வனி-தா (13), சீமா (16) ஆகி-யோ-ரின் உடல்-கள்மீட்-கப்-பட்-டு விட்-ட-ன. சித்-ரா என்-ற -சி-று-மி-யி-ன் உ-டல் இன்-னும் மீட்-கப்-ப-ட-வில்-லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications