செயலை விட அதன் பயனை நேசித்தால்!
சென்னை:
ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 7 ம் தேதி வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குநர்பரமசிவன் தெரிவித்துள்ளார்.
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் பற்றி சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஜூன் 7-ம் தேதி வழங்கப்படும்.
மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால் மறுகூட்டல் 14 ம் தேதி அவர்கள் எழுதிய மையத்தின் மூலம் வழங்கப்படும். மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால்மறுகூட்டல் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அத்தகைய விண்ணப்பங்கள் ஜூன் 14 ம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநர் அலுவலகம் வந்து சேர வேண்டும். தனித்தேர்வர்களின் மறுகூட்டல்விண்ணப்பம் ஜூன் 21 ம் தேதிக்குள் வர வேண்டும். இதற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாண்டு முதல் மதிப்பெண் சான்றிதழ்களில் தமிழ் மொழியிலும் விவரங்கள் இடம் பெ-றும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சான்றிதழ்கள்அச்சடிக்கப்பட்டுள்ளன.
சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு மதிப்பெண் சான்றிதழ்களில் ஹோலோகிராம் என அழைக்கப்படும் முப்பரிமான வில்லைஒட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போலிச் சான்றிதழ்களின் நடமாட்டத்தை அறவே களைந்திட முடியும் என்று நம்புகிறோம்என்றார் அவர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications