செயலை விட அதன் பயனை நேசித்தால்!
Subscribe to Oneindia Tamil
கோவையில் சுதாகரன் பாதயாத்திரை
கோவை:
சின்ன எம்.ஜி.ஆர் என அழைத்துக் கொள்ளும் அ.தி.மு.க பொதுச் செயலர்ஜெயலலிதாவின்
மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் கோவையில் புதன்கிழமை பாதயாத்திரையைதுவக்கினார்.
கோவையிலிருந்து ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலுக்குபாதயாத்திரை செல்ல சுதாகரன் கோவை வந்தார்.
ஓட்டல் ரெசிடென்சியில் தங்கியிருந்த அவர், புதன் காலை பேரூர் பட்டீஸ்வரர்கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அங்கு 5 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தார்.
பின்னர் இன்று மாலை கோவை தண்டுமாரியம்மன் கோயிலிலிருந்து தனது"ஆன்மிக அரசியல் பாத யாத்திரையைத் துவக்கினார். ஆனைமலையில் உள்ளமாசாணியம்மன் கோயிலில் தனது யாத்திரையை முடிக்கிறார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications