தமிழகத்தில் இன்று
கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி
கோவை:
கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி நிவாரண நிதி வழங்கினார்.
கோவையில் கடந்த 1997ம் ஆண்டு கலவரம் நடந்தது. பின்னர் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 60க்கும்மேற்பட்டோர் இறந்தனர். பல வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.
இதில் பாதிப்படைந்தோர், மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது. இதற்கு அரசு நஷ்ட ஈடு வழங்கிவருகிறது.
இதன் முதல்கட்டமாக ஏற்கனவே 2 கோடியே 76 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று மாநில அச்சுத் துறை மற்றும் இளைஞர் நல விளையாட்டுத் துறை அமைச்சர் பழனிச்சாமி 104குடும்பங்களுக்கு ரூ. 2கோடியே 23 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
இதற்கான விழா கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தானம் கலந்துகொண்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications