தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரத்தில் அதிமுக தொண்டர் வெட்டிக் கொலை
சென்னை:
அதிமுக தொண்டர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே மணிவாக்கம் என்ற இடத்தில் புதன்கிழமை நள்ளிரவு நடந்தது.
காட்டன்களத்தூர் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினராக இருப்பவர் பொன்னுரங்கம். வயது 42. இவர் அதிமுக தொண்டர். இவர் அங்கு நடந்த பஞ்சாயத்துக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேர் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். பின்னர் ஆள்நடமாட்டமில்லாத அப்பகுதியில் அவரைவெட்டிக்கொலை செய்து விட்டு தப்பித்து விட்டனர்.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நடுரோட்டில் நடந்த இக்கொலையை அடுத்து அப்பகுதி முழுவதும் பதட்டம் காணப்படுகிறது.
யு.என்.ஐ.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications