தமிழகத்தில் இன்று
தமி-ழர் அமைப்பு அளித்த விருந்தில் கலந்து கொண்-ட கனடா அமைச்சருக்குக் கண்டனம்
டொரான்டோ:
விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட கனடா நாட்டு அமைச்சருக்கு அந்நாட்டு நாடாளுமன்றம்கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடா நாட்டுத் தமிழர்கள் சங்கக் கூட்டமைப்பு என்ற அமைப்பு சமீபத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், கலந்து கொள்ள கனடா நிதிஅமைச்சர் பால் மார்ட்டினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் விருந்தில் கலந்து கொண்டார்.
கனடா நாட்டுத் தமிழர்கள் சங்கக் கூட்டமைப்பை, தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அந்த அமைப்புசெயல்படுவதாகும், புலிகளின் அமைப்புக்கு நிதி திரட்டுவதில் அந்த அமைப்பு தீவிரமாக இருப்பதாகவும் கூறி அதை தீவிரவாத அமைப்பாகஅமெரிக்கா அறிவித்துள்ளது.
இதையடுத்து, அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டதற்காக அமைச்சர் பால் மார்ட்டினுக்கு அந் நாட்டு நாடாளுமன்றம்கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடா நாட்டுத் தமிழர்கள் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் அந்தவிருந்து நிகழ்ச்சி முழுக்க முழுக்க கலாசாரத் தொடர்புடையது. அந்த அமைப்பையும், கலந்து கொண்டதற்காக என்னையும் கண்டிப்பவர்கள் கனடாஎதிர்ப்பாளர்கள் என்றார் மார்ட்டின்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications