தமிழகத்தில் இன்று
வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா, சீனா உறுதி
பீஜிங்:
தேக்கமடைந்த நிலையில் இருக்கும் இரு தரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.
சீனா வந்துள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடம் இதை சீன பிரதமர் ஸூ ரோங்ஜி வலியுறுத்தினார். பொருளாதாரத் துறையில் இருநாடுகளின் உறவும் பலப்படுத்தப்பட வேண்டும். மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது என்றார் அவர்.
வியாழக்கிழமை நடந்த இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. பொருளாதாரத் துறையில் இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இருநாட்டு பொருளாதார நிபுணர்களும் முடிவெடுக்கலாம் என்றார் ஸூ ரோங்ஜி.
மூன்று நாள் பீஜிங் பயணத்தை வியாழக்கிழமை கே.ஆர்.நாராயணன் முடித்துக் கொண்டு தொழில் நகரமான தலியாக்குக் கிளம்பினார். தனது மூன்று நாள்பயணத்தின்போது, சீன அதிபர், பிரதமர் மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் நாராயணன் பேசினார்.
நாராயணனின் பீஜிங் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று குடியரசுத் தலைவருடன் பயணம் செய்யும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அணு ஆயுதத்திட்டம், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளை இரு நாட்டுத் தலைவர்களும் தவிர்த்தனர்.
இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க சீனப் பிரதமரும் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications