276 ரன்கள் குவித்-த-து: -ச-தம் அ-டித்-தார் கேப்டன் ஜெயசூர்யா
டாக்கா:
இந்தியாவுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள்எடுத்தது. கேப்டன் சனத் ஜெயசூர்யா சதமடித்தார்.
டாக்காவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. வழக்கம் போல ஜெயசூர்யாவும், அரவிந்த டிசில்வாவும்துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துக்களை அவர்கள் அடித்து ஆடி ரன்கள் குவித்தனர். ஆனால், 23 ரன்கள் எடுத்திருந்தபோது அரவிந்த டிசில்வாஅவுட்டானார். அடுத்து களமிறங்கிய அட்டபட்டு, ஜெயசூர்யாவுடன் சேர்ந்தார்.
இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 100 ரன்னுக்கு உயர்த்தினர். பின்னர் 42 ரன்கள் எடுத்த நிலையில்அட்டபட்டு அவுட்டானார். அடுத்து வந்தவர்களில் கலுவிதரனா, வாஸ் ஆகியோர் தவிர மற்றவர்கள் நின்று ஆடவில்லை.
கேப்டன் ஜெயசூர்யா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 105 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் டெண்டுல்கர், அகர்கர் இருவரும் தலா இருவிக்கெட்டுகளை வீழ்த்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications