தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு-:
வட யாழ்-பா-ணம், அம்-பா-ரா ஆகி-ய இடங்-க-ளில் நடந்-த தாக்-கு-த-லில் 26 விடுத-லைப் பு-லி-கள் கொல்-லப்-பட்-ட-தா-க-ரா-ணு-வம் அறி-வித்-து-ள்-ள-து. இதில் 11 பேர் பெண் பு-லி-கள் என்-ப-து கு-றிப்-பி--டத்-தக்-க-து.
அம்-பா-ராவில் நு-க-லந்-தா-வில் உள்-ள ரா-ணு-வ மு--க-ா-மை தாக்-க மு-யன்-ற- பு-லி-கள் மீ-து ரா-ணு-வ வீரர்-கள் தாக்-கு-தல்நடத்-தி-னர். அப்போ-து -ரா-ணு-வத்-தி-னர் தி-ருப்-பித் தாக்-கியதில் 11 பெண் பு-லி-கள் உள்-ப-ட 18 பு-லி-கள் இறந்-த-னர்.
அதே-போ-ல சாவ-கச்-சே-ரி-யில் பு-லி-களின் ப-துங்--கு -கு-ழி மீ-து ரா-ணு-வம் நடத்-தி-ய தாக்-கு-த-லில் 7 பேர் இறந்-த-னர். மே-லும்26 பேர் கா-ய-ம-டைந்-த-னர். இ-து தவி-ர மன்-னா-ரில் பு-லி--கள் ம-றந்-தி-ருந்-த வீட்-டை ரா--ணு-வம் தாக்-கியதில் 1 பு-லிஇறந்-தார்.
செம்-ம-னி-யி-ல் பு-லி-க-ளின் தாக்-கு-த-லை ரா-ணு-வம் முறி-ய-டித்-த-தா-க அர-சு செய்-தித் தொடர்-பா-ர் ஆர்-ய ரூப-சிங்--ககூறி-னார்.
கிழக்-கு திரி-கோ-ண-ம-லை-யில் அர-சு பல்--பா-ருள் அங்-கா-டி--யை உடை-த்-துக் கொண்-டு உள்-ளே நு-ழைந்-த பு-லி-கள்அங்-கு ரா-ணு-வத்-துக்-கா-க வைக்-க-பட்--டி--ருந்-த ரேசன் பொ--ருள்-க-ளை- எ-டுத்-துச் சென்-ற-னர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications