தமிழகத்தில் இன்று
மதி-மு-க பே-ர-ணிக்-கு தடை கோ-ரு-கி-ற-து த.மா.கா
சென்னை:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மதிமுக தலைவர் வைகோ -நடத்தும் பாதுகாப்புப் பேரணிக்கு தடை விதிக்கவேண்டும் என்று தமாகா கோ-ரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பிரச்னையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசி வருகிறார் வைகோ. தமிழர்பிரச்னையை முன் வைத்து அவர் தமிழகத்தில் புலி ஆதரவு போக்கை கடைபிடித்து வருகிறார் என்று தமாகா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தமாகா பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளஅறிக்கை:
இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் நிலைக்கு நேர் எதிராக வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் பேசிவருகின்றனர். அவர்களது கட்சியும் அதே போக்கில் செயல்படுகின்றன.
இப்போக்கு கண்டிக்கத்தக்கது. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை பகிரங்கமாக ஆதரித்து அவர்கள் அரசியல்நடத்துவது கடும் கண்டனத்திற்கு-ரியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இலங்கை பிரச்னையில் தமிழ் ஈழத்தைஆதரிக்க மாட்டோம் என்று -முடிவெடுத்து அறிவித்துள்ளது. அதை ஏற்காமல் மத்திய அரசின் -மு-டிவுக்கு -நர்விரோதமாக வைகோ, ராமதாஸ் பேசி வருகின்றனர்.
எனவே அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். அல்லது தேசிய ஜனநாயகக்கூட்டணியின் -முடிவை ஏற்று செயல்பட வேண்டும்.
இந்-நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி ஒன்றை -நடத்தப் போவதாக வைகோ அறிவித்துள்ளார்.இப்பேரணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று அழகி-ரி கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications