தமிழகத்தில் இன்று
பெண்ணைக் கற்பழித்த இருவருக்கு 19 ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை
ஜல்பைகுரி (மேற்கு வங்கம்):
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற ஊரில் பெண்ணைக் கற்பழித்த 2 பேருக்கு 19 ஆண்டு கால விசாரணக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜல்பைகுரியைச் சேர்ந்தவர் கதீஜா கத்தூன் (13). 1982-ம் ஆண்டு, கதீஜாவுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காசிநாத் திரிபாதி, பூஷன் பரூவா, நானிகோப்ல் கர்மாகர், திரிநாத் சர்கார் ஆகியோர் பின்னகுரி என்ற ஊருக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை வேலை பார்க்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்லாமல், பின்னகுரி பஜார் பகுதியில் வைத்து கற்பழித்தனர்.
நடந்த சம்பவம் குறித்து பனர்ஹாட் போலீஸ் நிலையத்தில் கதீஜா புகார் கொடுத்தார். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது விசாரணைநடந்து வந்தது.
19ஆண்டுகள் கழித்து திங்கள்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஜல்பைகுரி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மித்ரா அளித்த தீர்ப்பில், திரிபாதி மற்றும்பரூவாவுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 3000 அபராதமும் விதிக்கப்பட்டது.
நானி கோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. திரிநாத் சர்கார், விசாரணையின்போது, 1993-ம்ஆண்டு இறந்து விட்டார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications