தமிழகத்தில் இன்று
கும்ப மேளா நடத்த அர-சு ரூ. 55 கோடி நிதியுதவி
லக்னோ:
உலகிலேயே மிகப் பெரிய திருவிழாவான கும்பமேளாவை நடத்த மத்திய அரசு ரூ. 55கோடி நிதியுதவி அளித்துள்ளது.
அலகாபாத் நகரில் அடுத்த ஆண்டு கும்ப மேளா என்று அழைக்கப்படும் மகா கும்பவிழா நடக்கவுள்ளது.
இந்த நூற்றாண்டின் முதல் கும்ப மேளாவான இதற்கு மத்திய அரசு முதல் முறையாகநிதியுதவி செய்துள்ளது. மகா கும்ப விழாவிற்கு மொத்தம் ரூ. 150 கோடி செலவாகும்என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ. 55 கோடியை வழங்கும். இந்தஉதவியின் மூலம், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்று கலக்கும் திரிவேணிசங்கமத்தின் கரையோரம், நிரந்தரக் குடியிருப்புகளை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
1989-ம் ஆண்டு மகா கும்பம் நடந்தது. அதற்குப் பிறகு 1995-ல் அர்த்த கும்பம்நடந்தது. 1997-ல் கடைசி மகா கும்பம் ஹரித்வார் நகரில் நடந்தது.
அடுத்த ஆண்டுக்கான மகா கும்ப விழா நடக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்குமுதல் கட்டப் பணிகள் துவங்கி விட்டன மேளா அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.மழைக் காலம் முடிந்தவுடன் பணிகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications