தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கிணற்றிலிருந்த விஷ வாயு தாக்கி 6 பேர் சாவு
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்திலுள்ள பீல்பூர் கிராமத்தில், பாழடைந்த கிணற்றிலிருந்து வெளியான விஷ வாயு தாக்கி 6 பேர் இறந்தனர்.
சம்பவ இடத்திலேயே நான்கு பேர் இறந்தனர். இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
கிணற்றிலிருந்த பம்புசெட்டை சரி பார்ப்பதற்காக இந்த ஆறு பேரும் கிணற்றில் இறங்கியபோது இந்த சம்பவம் நடந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications