தமிழகத்தில் இன்று
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு விருது
கோவை:
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் (சிட்ரா), தனது புதிய தொழில்நுட்பமேம்பாட்டிற்காக "தொழில்நுட்பநாள் கண்டுபிடிப்பு விருதைப் பெற்றுள்ளது.
இந்த விருதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர்ஜோஷி, சிட்ராவிற்கு அளித்தார்.
கோவையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்தலைவராக இந்திரா துரைசாமி இருந்து வருகிறார். இவர் தலைமையில்முத்துக்குமாரசாமி, வசந்தகுமார், இளங்கோ ஆகியோர் அடங்கிய குழு, ஸ்பின்டில்டிரைவ் எனப்படும் இயந்திரப் பகுதியை மேம்படுத்தினர்.
முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டிரைவில் ஒரு டேப்பில் நான்கு கதிர்கள்மட்டுமே இயக்க முடியும். இதனை மேம்படுத்தி, முறையே 8, 12 என்ற வரிசையில்இதனை இயக்கும் வகையில் இந்த குழு மேம்படுத்தியது. இதனால் 8 முதல் 10 சதவீதசக்தியை சேமிக்க முடியும்.
இந்த புதிய மேம்பாட்டை பாராட்டி, இந்த குழுவினருக்கு தொழில்நுட்ப நாள்கண்டுபிடிப்பு விருது வழங்கப்பட்டது. ரூ. 40 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம்அடங்கியது இவ் விருது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications