கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
Subscribe to Oneindia Tamil
கோல் கும்பாஸைப் பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சர்
பீஜப்பூர்:
கர்நாடக மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோல் கும்பாஸ் நினைவிடத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் கூறியுள்ளார்.
பீஜப்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோல் கும்பாஸ் நினைவிடத்தை பாதுகாப்பது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிரைவில் தனது பணியைத் துவக்கும். இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகளும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தனது அறிக்கையைக்கொடுத்தவுடன் கோல் கும்பாஸைப் பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அனந்த் குமார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications