தமிழகத்தில் இன்று
அட்லாண்டிக் கடலில் இரு கப்பல்கள் மோதல்
பனாமா சிட்டி:
அட்லாண்டிக் பெருங்கடலில், பனாமா கால்வாய்க்கு அருகே இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின.இதனால், கப்பல்களில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டி கடலின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் சிட்னி ஸ்டார் கண்டெய்னர் கப்பலும், பனாமா நாட்டின் ராயல் ஓஷன் கண்டெய்னர்கப்பலும் பக்கவாட்டில் உரசிக் கொண்டன. அட்லாண்டிக் கடலில் இருந்து பனாமா கால்வாயை நோக்கி இக்கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று உரசிக் கொண்ட கப்பல்கள், பனாமா கால்வாயின் நுழைவாயில்இருந்த எண்ணெய் டேங்களின் மீது மோதின.
இதனால் டேங்கர்கள் உடைந்து கடலில் எண்ணெய் கொட்டியது. கடலில் கொட்டிய எண்ணெய்யின் அளவுதெரியவில்லை. இருப்பினும், மிக அதிக அளவில் எண்ணெய் கடலில் கொட்டி வீணானதாக அதிகாரிகள்தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை இரவு இவ் விபத்து நடந்துள்ளது.
தற்போது இரு கப்பல்களும், பனாமா கால்வாயில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுவருகின்றன. இவ் விபத்தில் யாருக்கும் காயமில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications