தமிழகத்தில் இன்று
ஜீப் மீது ரயில் மோதி 8 பேர் சாவு
பெங்களூர்:
கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டத்தில் ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் ஜீப் மீது பயணிகள் ரயில் மோதியதில் ஜீப்பில் பயணம் செய்த 8 பேர்இறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
சனிக்கிழமை காலை கொப்பால் அருகே நடந்த இவ் விபத்து குறித்து மாநில டிஜிபி சி. தினகர் கூறியதாவது:
கொப்பால் அருகே உள்ள ஆள் இல்லா லெவல் கிராசிங்குக்கு வந்த ஜீப்பின் டிரைவர், ஜீப்பை நிறுத்திவிட்டு, ரயில் வருகிறதா என்று இறங்கி வந்துபார்த்துள்ளார். ரயில் வெகு தூரத்தில் வருவதைத் தெரிந்து கொண்ட அவர், அதற்குள் ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளார்.
ஆனால், ரயிலும் அருகே வர, ரயில் பாதையின் நடுவே ஜீப் பழுதாகி நின்றுவிட்டது. ஜீப்பிலிருந்தவர்கள் அதிலிருந்து இறங்கும் முன்பே, ஜீப் மீது ரயில்மோதிவிட்டது. மிராஜிலிருந்து ஹோஸ்பேட்டைக்கு அந்த ரயில் சென்று கொண்டிருந்தது.
சம்பவ இடத்திலேயே 8 பேர் இறந்தனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார் தினகர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications