தமிழகத்தில் இன்று
இஸ்ரேலிடமிருந்து நவீன போர்க் கப்பல் வாங்குகிறது இலங்கை
கொழும்பு:
இஸ்ரேலிடமிருந்து நவீன போர்க் கப்பல் வாங்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கையின் வட பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும்இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வட பகுதியில் இலங்கைராணுவத்தின் கடற்படையை விட புலிகளின் கடற்படை வலுவானதாக உள்ளது.
இதனால், புலிகளின் கடுமையான தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் கடற்படைதளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, புலிகளுக்கு இணையாகதனது கடற்படையையும் வலுவானதாக்க நவீன போர்க் கப்பலை வாங்க இலங்கைஅரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, இஸ்ரேல் அரசுடன் இலங்கை அரசு பேச்சு நடத்தியுள்ளது. அதன்அடிப்படையில், விரைவில் இலங்கை கடற்படையில் நவீன போர்க் கப்பல்சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்க் கப்பல்கள் நிறுத்தும் வசதியும், சுமார் 36 கிலோமீட்டர் தூரம் உள்ளஇலக்கையும் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் பொறுத்தும் வசதியும் இக் கப்பலில்இருக்கும். இக் கப்பலின் மூலம் புலிகளின் கடற்படைத் தளங்களையும், கடலோரம்உள்ள மறைவிடங்களையும் தாக்கி அழிக்க முடியும் என்று இலங்கை ராணுவம்கருதுகிறது.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications