தமிழகத்தில் இன்று
பரிசோதனைக் கட்டணத்தைக் குறைக்க மர இறக்குமதியாளர்கள் கோரிக்கை
டெல்லி:
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களின் மீதான பரிசோதனைக்கட்டண உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்தியவேளாண்துறை அமைச்சர் நிதிஷ் குமாருக்கு மர இறக்குமதியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, மர இறக்குமதியாளர்கள் சங்க செய்தித் தொடர்பாளர் சஸ்ஜாத்தர்வேஷ் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களின் மீதான பரிசோதனைக்கட்டணத்தை டன்னுக்கு ரூ.40-லிருந்து ரூ.600-ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.இது 1400 சதவீதம் அதிகமாகும்.
மத்திய அரசின் காரணமில்லாத, முன்னரிவிப்பில்லாத இக் கட்டண உயர்வால்இந்தியாவில் உள்ள ஏறக்குறைய 600 மர இறக்குமதியாளர்களும், 600-க்கும்அதிகமான சிறு மரத் தொழில் பிரிவுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆகவே,பரிசோதனைக் கட்டண உயர்வை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும்.
கட்டண உயர்வால், உள்நாட்டின் மரத் தொழிலும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும்.சர்வீஸ் கட்டணத்தையும் டன்னுக்கு ரூ.5 ஆக குறைக்கவேண்டும்.
கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் நிதிஷ் குமாரைச்சந்தித்து மனுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் தர்வேஷ்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications